ஃபிஷிங்/மோசடியைத் தவிர்க்க சில சிறந்த வழிமுறைகள் என்ன?
5 செய்யக்கூடாதவைகளை நினைவில் கொள்ளுங்கள்:
1. இணைப்புகளைத் உடனே கிளிக் செய்யவோ அல்லது கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யவோ வேண்டாம்.
2. உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
3. அவசரமாக செயல்படும்படி நெருக்கடி கொடுக்கப்பட்டால், உடனடியாகச் செயல்படவேண்டாம்.
4. சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும் செய்திகளுக்குப் பதிலளிக்காதீர்கள்.
5. உங்களுக்கு சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருந்தால், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.









