என் கணக்கைப் பாதிக்கக்கூடிய முக்கிய காரணங்கள் என்ன?
உங்கள் கணக்கைப் பாதிப்பதற்கான சில காரணங்கள்:
- உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல்.
- பொது wifi-ஐ பயன்படுத்துதல்.
- அதிகாரப்பூர்வமற்ற இணைப்புகள் மற்றும் கோப்புகளைக் கிளிக் செய்தல்.
- பலவீனமான கடவுச்சொல்லைப் பயன்படுத்துதல்.
- இரு-காரணி அங்கீகாரத்தை அமைக்காமல் இருத்தல்.
உங்களுக்கு சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருந்தால், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவைத் தொடர்பு கொள்ளவும்.









